அருணாச்சலப் பிரதேசம் - அதிக வருவாய் ஈட்டிய மாநிலம்
December 30 , 2018 2328 days 838 0
2017-18 ஆம் ஆண்டில் 1,598.49 கோடி அளவிற்கு மொத்த வருவாயை ஈட்டி அருணாச்சலப் பிரதேச மாநிலம் சாதனை படைத்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் அம்மாநிலம் இந்த புதிய உச்ச நிலையை எட்டியுள்ளது.
1987 ஆம் ஆண்டில் அருணாச்சலப் பிரதேச மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு தொடர்ச்சியாக 2 ஆண்டுகளாக 1000 கோடி வருவாயைக் கடந்துள்ளது.