March 30 , 2020
1881 days
662
- இது எல்லைச் சாலைகள் அமைப்பால் (BRO - Border Road Organization) அருணாச்சலப் பிரதேசத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
- டபோரிஜோ பாலத்திற்கு மாற்றாக மற்றொரு பாலத்தை அமைப்பதற்காக BRO ஆனது முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றது.
- சீன எல்லையில் அமைந்துள்ள 451 கிராமங்களுக்கான ஒரே தகவல் தொடர்வு இந்தப் பாலம் மட்டுமே ஆகும்.
- டபோரிஜோ பாலமானது சுபன்ஸ்ரீ நதியின் குறுக்கேக் கட்டப்பட்டு வருகின்றது.
- சுபன்ஸ்ரீ நதியானது அஸ்ஸாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாய்கின்றது.
- இது பிரம்மபுத்திரா ஆற்றின் ஒரு மிகப்பெரிய துணை ஆறாகும்.
Post Views:
662