November 28 , 2020
1722 days
717
- இந்தியாவானது சமீபத்திய ஒரு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் கூட்டத்தில் “ஒரு உடனடியான விரிவான போர் நிறுத்தத்திற்கு” அழைப்பு விடுத்து உள்ளது.
- இது அர்ரியா என்ற ஒரு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
- இது ஒரு UNSC உறுப்பினரின் கோரிக்கையைத் தொடர்ந்து அலுவல்சாரா முறையில் கூட்டப் படுகின்றது.
Post Views:
717