TNPSC Thervupettagam

அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதுகள் 2025

July 10 , 2025 2 days 69 0
  • தமிழ்நாடு அரசுப் பள்ளிகளுக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றன.
  • 100 அரசுப் பள்ளித் தலைமை சிரியர்கள் இந்த விருதுகளைப் பெற்றனர்.
  • கல்வித் துறை அமைச்சர் சிறந்த தமிழகப் பள்ளிகளின் முதல்வர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
  • 4,552 பள்ளிகள் கற்றல் சார்ந்த சவாலுக்கான பாராட்டுச் சான்றிதழ்களைப் பெற்றன.
  • உள்கட்டமைப்பிற்காக திருச்சி பள்ளிகளுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.
  • 76 சிறந்தப் பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் விருதுகள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்