அறிவியல் துறையில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச தினம் – பிப்ரவரி 11
February 16 , 2023 1048 days 358 0
இது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகிய துறைகளில் பெண்களின் முழு அளவிலான மற்றும் சமமான அணுகல் மற்றும் பங்களிப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது 8வது அறிவியல் துறையில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச தினமாகும்.
2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்திற்கான “புதுமை. செயல் விளக்கம். உயர்வு. மேம்பாடு (IDEA): நிலையான மற்றும் சமமான மேம்பாட்டிற்காக என்று சமூகங்களை முன்னோக்கிக் கொண்டு வருதல்” என்பதாகும்.