அறிவியல் துறையில் சர்வதேசப் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் தினம் - பிப்ரவரி 11
February 14 , 2021 1632 days 385 0
2015 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது அறிவியல் துறையில் சர்வதேசப் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் தினத்தை நிறுவ முடிவு செய்தது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பாலினச் சமத்துவத்தை மேம்படுத்தச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்தினத்திற்கான 2021 ஆம் ஆண்டின் கருத்துரு "கோவிட் -19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் உள்ள பெண் விஞ்ஞானிகள்" (Women Scientists at the forefront of the fight against COVID-19) என்பதாகும்.