கோவிட்-19 மீதான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து விரைவான முடிவுகளை எடுக்க இந்திய அரசானது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அதிகாரம் பெற்ற குழு ஒன்றை அமைத்துள்ளது.
இந்தக் குழுவிற்கு நிதி ஆயோக் உறுப்பினர் வினோத் பால் மற்றும் கே. விஜய் ராகவன் ஆகியோர் தலைமை தாங்க உள்ளனர்.
ராகவன் இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் ஆவார்.