அறிவில் சிறந்தவர்களுக்கான விருது - டாக்டர்.T.K.சந்த்
July 9 , 2018 2730 days 872 0
NALCO -ன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருமான டாக்டர்.தபன்குமார் சந்த், சுரங்க அமைச்சகத்தின் செயலாளர் அனில் கோபிசங்கர் முகிமிடமிருந்து, அலுமினியம் சார்பான சிந்தனைகள் வரம்பில் முதன்மையான பங்கு வகித்ததற்காக அறிவில் சிறந்தவர்களுக்கான விருதினைப் பெற்றார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் நடைபெற்ற இரும்பு சாரா கனிமங்கள் மற்றும் உலோகங்களுக்கான 22-வது சர்வதேச மாநாட்டில் இவ்விருது வழங்கப்பட்டது.
இந்த விழாவில் “Mine with Mind” என்று பெயரிடப்பட்ட நிலையான சுரங்க வேலைகளுக்கான NALCO-ன் (National Aluminium Company Limited) சிறப்புக் கையேடு வெளியிடப்பட்டது.