அளவு மற்றும் பிராந்திய அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட சிறந்த விமான நிலையங்கள்
March 14 , 2022 1391 days 535 0
'அளவு மற்றும் பிராந்தியத்தின் அடிப்படையில் இந்தியாவில் இருந்து, ஆறு விமான நிலையங்கள் சிறந்த விமான நிலையங்கள் பட்டியலில்’ இடம் பெற்றுள்ளன.
சர்வதேச விமான நிலையங்கள் சபையின் 2021 ஆம் ஆண்டிற்கான விமான நிலையச் சேவைகளுக்கான தரக் கணக்கெடுப்பில் இந்த விமான நிலையங்கள் அங்கீகரிக்கப் பட்டுள்ளன.
வாடிக்கையாளர் அனுபவத்தில் விமான நிலையத்தின் சிறப்பை அங்கீகரிக்க வேண்டி, பயணிகள் வசதிகள் தொடர்பான 33 அளவுருக்களை இந்த விருதுகள் கணக்கில் எடுத்துக் கொள்கின்றன.