அழற்சி வீக்க குடல் நோயைக் (IBD - Inflammatory bowel disease) கண்டறியும் வழி
September 3 , 2018 2457 days 863 0
இரண்டு இந்திய அமெரிக்க விஞ்ஞானிகளான சந்திர மோகனும் சுப்ரா குகதாசனும், அழற்சி வீக்க குடல் நோயை கண்டறிவதற்கும் அதைக் கண்காணிப்பதற்குமான வழியை கண்டுபிடித்துள்ளார்கள்.
ஐ.பி.டியை (IBD), ஊடுருவாமலேயே கண்டறியக்கூடிய குறைந்தபட்சம் 50 புரத உயிரிக்குறியீடுகளை கண்டுபிடிப்பதே இந்த வழியாகும்.
ஐ.பி.டி (IBD) என்பது வயிற்றுக்போக்கு, வயிற்றுப் பிடிப்பு மற்றும் எடை இழப்புக்கு வழிவகுக்கும் ஒரு குடல் கோளாறு ஆகும்.
இந்த IBD என்பது, உடம்பின் நோயெதிர்ப்பு அமைப்பானது அதனுடைய குடல் உயிரணுக்களை எதிர்க்கும்போது ஏற்படும்.