TNPSC Thervupettagam

அவசரகால தட்டம்மை தடுப்பூசி இயக்கம் – வங்காள தேசம்

April 8 , 2026 4 days 62 0
  • வேகமாகப் பரவி வரும் தட்டம்மை நோயைக் கட்டுப்படுத்த வங்காள தேசம் அவசரகால தடுப்பூசி இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.
  • தட்டம்மை என்பது 'பாராமிக்ஸோவைரஸ்' குடும்பத்தைச் சேர்ந்த வைரஸால் ஏற்படும் மிகவும் தொற்றும் தன்மை கொண்ட காற்றுவழி நோயாகும்.
  • இது இருமல், தும்மல் மற்றும் அசுத்தமான காற்று அல்லது மேற்பரப்புகள் மூலம் பரவுகிறது மற்றும் இதனால் இரண்டு மணி நேரம் வரை தொற்றுத் தன்மையுடன் இருக்கக் கூடும்.
  • அதிக காய்ச்சல், இருமல், சளி, கண்கள் சிவத்தல் மற்றும் தோல் தடிப்பு போன்றவை பொதுவான அறிகுறிகளாகும்; இது முக்கியமாகத் தடுப்பூசி போடாத குழந்தைகளைப் பாதிக்கிறது.
  • தட்டம்மை-ரூபெல்லா (MR) தடுப்பூசி நீண்ட காலப் பாதுகாப்பை வழங்குகிறது, மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அளிப்பதே மிகவும் பயனுள்ள கட்டுப்பாட்டு நடவடிக்கையாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்