அஸ்ஸாமில் திறன் பல்கலைக்கழகம்
September 2 , 2020
1727 days
744
- அசாம் மாநில அமைச்சரவையானது அம்மாநிலத்தில் மங்கல்டோய் என்ற இடத்தில் திறன் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
- இந்தப் பல்கலைக்கழகமானது ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB - Asian Development Bank) நிதியுதவியுடன் கட்டமைக்கப்பட உள்ளது.
- இது நாட்டில் அமைக்கப்படும் முதலாவது திறன் பல்கலைக்கழகமாகும்.
- ஏறத்தாழ இதில் 80% இடங்கள் அசாம் மாநில மாணவர்களுக்கு ஒதுக்கப் பட்டு உள்ளன. மீதியிருக்கும் 20 இடங்கள் வட கிழக்கு மாநில மாணவர்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ளன.
Post Views:
744