TNPSC Thervupettagam

ஆகாஷ்தீர் வான்வழிப் பாதுகாப்பு அமைப்பு

May 18 , 2025 2 days 36 0
  • செயற்கை நுண்ணறிவினால் இயக்கப்படும், முழுமையாகத் தானியங்கி முறையில் செயல்படும் வகையில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் ‘ஆகாஷ்தீர்’ எனும் வான்வழிப் பாதுகாப்பு அமைப்பானது, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தினால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது.
  • இது இந்திய இராணுவத்தின் பல்லடுக்கு வான்வழிப் பாதுகாப்பு (AD) கட்டமைப்பின் ஒருங்கிணைந்தப் பகுதியாகும்.
  • பாகிஸ்தான் எறிகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களைக் கண்டறிதல், அதனை அடையாளம் காணுதல், கண்காணித்தல் மற்றும் எதிர்கொள்வதில் இது மிக முக்கியப் பங்கு வகித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்