ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகளுக்கான சர்வதேச நாள் – ஜுன் 04
June 6 , 2021 1535 days 512 0
குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பது குறித்த ஐக்கிய நாடுகளின் முழு ஈடுபாட்டினை உறுதிபடுத்துவதற்காக வேண்டி இந்த தினமானது உலகளவில் அனுசரிக்கப் படுகிறது.
உலகம் முழுவதுமுள்ள குழந்தைகள் அனுபவிக்கும் உடல், மனம் மற்றும் உணர்ச்சி ரீதியிலான வலிகளை உலகிற்கு உணரச் செய்வதற்காக வேண்டி இந்த தினமானது கடைபிடிக்கப் படுகிறது.