December 26 , 2019
1973 days
795
- மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் ரயில் நிலையத்தில் இந்திய ரயில்வேயானது ஏரோ கார்ட் என்ற அமைப்புடன் இணைந்து ஒரு ‘ஆக்ஸிஜன் நிலையத்தை’ திறந்துள்ளது.
- இந்த முயற்சியானதுப் பயணிகளுக்குச் சுத்தமான காற்றை சுவாசிக்கும் அனுபவத்தை வழங்க முற்படுகின்றது.
- ஆக்ஸிஜன் நிலையம் என்ற கருத்தானது தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் அமைந்துள்ளது.

Post Views:
795