TNPSC Thervupettagam

ஆசியக் கோப்பை கிரிக்கெட் 2025

September 29 , 2025 2 days 22 0
  • பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா 2025 ஆசியக் கோப்பையை கோப்பையை வென்றது.
  • இந்தப் போட்டி வரலாற்றில் இந்தியா கோப்பையை வெல்வது இது ஒன்பதாவது முறையாகும்.
  • இலங்கை 6 முறையும், பாகிஸ்தான் இரண்டு முறையும்  ஆசியக் கோப்பையை வென்றுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்