TNPSC Thervupettagam

ஆசியப் பொருளாதார பேச்சுவார்த்தை

February 24 , 2021 1601 days 616 0
  • புனே சர்வதேச மையமானது இந்த ஆண்டின் ஆசியப் பொருளாதார பேச்சு வார்த்தையின் இணைத் தலைமையாக இயங்கும்.
  • இதில் வெளியறவு விவகார அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்.
  • ஜப்பான், ஆஸ்திரேலியா, மாலத்தீவு, மொரீஷியஸ் மற்றும் பூடான் ஆகிய நாடுகள் இதில் பங்கேற்கின்றன.
  • இதை வெளியறவு விவகார அமைச்சகம் மற்றும் ஆசியப் பொருளாதார உரையாடல் அமைப்பு ஆகியன இணைந்து வழங்கும்.
  • இதன் கருத்துரு ‘கோவிட் தொற்றுக்குப் பிந்தைய உலகளாவிய வர்த்தகம் மற்றும் நிதி இயக்கவியல்’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்