TNPSC Thervupettagam

ஆசியான் அமைப்பின் 11வது உறுப்பினர் நாடு

October 31 , 2025 16 hrs 0 min 30 0
  • தைமோர்-லெஸ்டே என்றும் அழைக்கப்படும் கிழக்கு தைமோர், தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் (ASEAN-ஆசியான்) 11வது உறுப்பினராக இணைந்துள்ளது.
  • போர்த்துகீசிய காலனித்துவ ஆட்சி மற்றும் இந்தோனேசியாவின் ஆக்கிரமிப்புக்குப் பிறகு கிழக்கு தைமோர் 2002 ஆம் ஆண்டில் முழு சுதந்திரம் பெற்றது.
  • கோலாலம்பூரில் நடைபெற்ற வருடாந்திர உச்சி மாநாட்டின் போது ஆசியான் அமைப்பில் உறுப்பினர் சேர்க்கை முறைப்படுத்தப் பட்டது.
  • பிராந்திய வர்த்தகம், முதலீடு மற்றும் ஒத்துழைப்பு முயற்சிகளில் பங்கேற்க அந்த நாடு இலக்கு நிர்ணயித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்