ஆசியாவின் மிக நீளமான நீரடி ஹைட்ரோகார்பன் குழாய் இணைப்பு
April 29 , 2023 831 days 389 0
ஆசியாவின் மிக நீளமான நீரடி ஹைட்ரோகார்பன் குழாய் இணைப்பு ஆனது பிரம்ம புத்திரா ஆற்றிற்கு அடியில் அமைக்கப் பட்டுள்ளது.
உலகின் இரண்டாவது நீளமான இந்தக் குழாய் இணைப்பானது, மஜூலி என்ற நதிக் கரைத் தீவினை மேல் அசாமில் உள்ள ஜோர்ஹாட் என்ற பகுதியுடன் இணைக்கிறது.
24 அங்குல விட்டம் மற்றும் 5780 மீட்டர் நீளமுள்ள இந்தக் குழாய் பதிக்கும் பணியினை இந்திர தனுஷ் வாயு விநியோகக் கட்டமைப்பு லிமிடெட் (IGGL) நிறுவனமானது நிறைவு செய்தது.