TNPSC Thervupettagam

ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டி 2025

August 16 , 2025 2 days 13 0
  • மாமல்லபுரத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு தமிழ்நாடு துணை முதல்வர் பதக்கங்களை வழங்கினார்.
  • இந்திய அலைச்சறுக்குப் போட்டியின் வரலாற்றில் முதல் முறையாக இந்திய அலைச் சறுக்கு வீரர் ரமேஷ் புடிஹால் பதக்கம் வென்றார்.
  • கொரியாவின் கனோவா ஹீஜே ஆடவர் ஓபன் மற்றும் 18 வயதிற்குட்பட்ட ஆடவர் பிரிவில் பட்டங்களை வென்றார்.
  • ஜப்பானின் அன்ரி மாட்சுனோ மகளிர் ஓபன் பிரிவில் பட்டத்தை வென்றார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்