TNPSC Thervupettagam

ஆசிய நீர்ப்பறவைக் கணக்கெடுப்பு

January 9 , 2022 1275 days 592 0
  • ஆசிய நீர்ப்பறவைக் கணக்கெடுப்பு என்பது சர்வதேச நீர்ப்பறவைக் கணக்கெடுப்பின் ஒரு ஒருங்கிணைந்தப் பகுதியாகும்.
  • இந்த சர்வதேசக் கணக்கெடுப்பானது 143 நாடுகளில் மேற்கொள்ளப்படுகிறது.
  • இந்தக் கணக்கெடுப்பானது சர்வதேச ஈரநில அமைப்பு மற்றும் மும்பை இயற்கை வரலாற்றுச் சமூக அமைப்பு ஆகியவற்றால் இணைந்து நடத்தப்படுகிறது.
  • ஒவ்வோர் ஆண்டின் ஜனவரி மாதத்திலும் இந்தக் கணக்கெடுப்பானது மேற்கொள்ளப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்