ஆசிய வலிமைக் குறியீடு 2020
October 29 , 2020
1743 days
600
- இந்தியாவானது 2020 ஆம் ஆண்டின் ஆசிய வலிமைக் குறியீட்டில் 11வது இடத்தைப் பிடித்துள்ளது.
- இதில் அமெரிக்காவானது மிகவும் சக்தி வாய்ந்த ஒரு நாடாக தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
- இதில் அதற்கு அடுத்து சீனா இரண்டாவது இடத்திலும் ஜப்பான் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
- இந்தக் குறியீடு சிட்னியில் உள்ள லோயி என்ற நிறுவனத்தினால் வெளியிடப் பட்டு உள்ளது.
Post Views:
600