November 21 , 2025
16 hrs 0 min
25
- வங்காள தேசத்தின் டாக்காவில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா முதலிடம் பிடித்தது.
- இந்தியா 6 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 1 வெண்கலப் பதக்கம் உட்பட 10 பதக்கங்களை வென்றது.
- அங்கிதா பகத் மகளிர் ரிகர்வ் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றார்.
- தீரஜ் பொம்மதேவரா ஆடவருக்கான ரிகர்வ் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றார்.

Post Views:
25