ஆண்டின் சிறந்த பாதுகாப்பு செயல்திறன் கொண்ட நிறுவனம்
December 19 , 2022 1101 days 609 0
ஸ்பைஸ்ஜெட் நிறுவனமானது, GMR டெல்லி விமான நிலைய விருதுகள் வழங்கும் 'ஆண்டின் சிறந்த பாதுகாப்பு செயல்திறன்' விருதினைப் பெற்றுள்ளது.
சுயமாக கையாளப்படும் விமான நிறுவனங்களில் சிறந்து விளங்கியதற்காகவும், தரைநிலைப் பாதுகாப்பு மீறல்களை கணிசமாக குறைத்த நடவடிக்கைகளுக்காகவும் இந்த விருதானது வழங்கப்படுகிறது.
சமீபத்தில் சர்வதேச வான்வழிப் போக்குவரத்து அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு தணிக்கையில் இடம் பெற்ற பட்டியலிடப்பட்ட இந்திய விமான நிறுவனம் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் மட்டுமே ஆகும்.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பாதுகாப்பு அமைப்புகளின் தணிக்கையானது சர்வதேச வான்வழிப் போக்குவரத்து அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு தணிக்கையில் இந்தியாவின் மிக உயர்ந்த பாதுகாப்பு தரவரிசையை அடைய உதவியது.