ஆதார் விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது.
இது ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒரு முறையாவது தங்கள் தகவல்களை ஆதரிக்கும் ஆவணங்களைப் புதுப்பிக்குமாறு ஆதார் அட்டையினை வைத்து இருப்பவர்களுக்கு அறிவுறுத்துகிறது.
இதில் ஆவணங்களைப் புதுப்பிப்பது கட்டாயமில்லை, எனினும் அது ஊக்குவிக்கப் படுகிறது.
மத்திய அடையாள தரவுக் களஞ்சியத்தில் தங்களின் தகவலின் தொடர்ச்சியான துல்லியத்தை உறுதிப்படுத்த பயனர்கள் தங்கள் ஆவணங்களைப் புதுப்பிக்கலாம்.