TNPSC Thervupettagam

ஆதார் ஹேக்கத்தான் 2021

November 24 , 2021 1270 days 586 0
  • இந்தியத் தனித்துவ அடையாள ஆணையமானது இந்த நிகழ்வை நடத்தியது.
  • இது ஆதார் குழுவினால் நடத்தப்படும் முதல் நிகழ்வாகும்.
  • தகவல் தொழில்நுட்பத் துறையில் இளம் கண்டுபிடிப்பாளர்களை அடையாளம் காணச் செய்வதை இது இலக்காகக் கொண்டுள்ளது.
  • ஹேக்கத்தான் என்பது நிரலாக்க நிபுணர்கள் ஒரு குறிப்பிட்ட குறுகிய காலகட்டத்தில் ஒன்று கூடி ஒரு திட்டத்திற்கான ஒத்துழைப்பினைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு நிகழ்வு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்