TNPSC Thervupettagam

ஆதார விலை - கரும்பு

July 26 , 2019 2118 days 667 0
  • 2019 – 20 ஆம் ஆண்டு கரும்புப் பருவத்திற்கான சர்க்கரை ஆலைகளால் வழங்கப்படும் கரும்பிற்கான “ஆதார மற்றும் லாபகரமான விலை” (Fair and Remunerative Price - FRP) நிர்ணயத்திற்கு மத்திய  அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • FRP என்பது விவசாயிகளிடமிருந்து சர்க்கரை ஆலைகளால் வாங்கப்படும் கரும்பிற்கான குறைந்தபட்ச விலையாகும்.
  • இது விவசாயப் பொருட்கள் மற்றும் விலைகளுக்கான ஆணையத்தின் (Commission for Agricultural Costs and Prices - CACP) பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசினால் நிர்ணயிக்கப்படுகின்றது.
  • FRP-ஐத் தவிர, பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் FRP-ஐ விட பொதுவாக அதிகமாக இருக்கும் ஒரு மாநில ஆலோசனை விலையை அறிவித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்