TNPSC Thervupettagam

ஆதி கர்மயோகி அபியான்

August 23 , 2025 6 days 74 0
  • பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சகம் ஆனது, ஆதி கர்மயோகி அபியான் திட்டத்தினை அதிகாரப் பூர்வமாக தொடங்கியுள்ளது.
  • இது உலகின் மிகப்பெரிய பழங்குடியின அடிமட்ட தலைமைத்துவ திட்டமாக கருதப் படுகிறது.
  • அபியான் சேவை (சேவை), சங்கல்ப் (தீர்வு) மற்றும் சமர்பன் (அர்ப்பணிப்பு) ஆகியவற்றை வலியுறுத்துகிறது.
  • இது பழங்குடியினச் சமூகங்களை மேம்படுத்துதல், நடவடிக்கை எடுக்கக் கூடிய நிர்வாகத்தை வலுப்படுத்துதல் மற்றும் நாடு முழுவதும் உள்ளூர் தலைமைத்துவ வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்