TNPSC Thervupettagam

ஆத்மநிர்பர் பாரத் அரைஸ் (ARISE) – அடல் புதிய இந்தியா சவால்கள்

September 15 , 2020 1702 days 696 0
  • இந்தத் திட்டமானது இந்திய எம்எஸ்எம்இ மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பயன்பாட்டு ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தை ஏற்படுத்த முயலுகின்றது.
  • இந்த முன்னெப்பானது எம்எஸ்எம்இ (சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்துறை) துறையை வலுப்படுத்துவதற்குத் தேவையான புத்தாக்கங்களை அடையாளம் கண்டு, ஊக்கப்படுத்த உதவவுள்ளது.
  • இந்தத் திட்டமானது பின்வரும் 4 அமைச்சகங்கள் மற்றும்  இஸ்ரோவினால் செயல்படுத்தப்படவுள்ளது. அவையாவன:
    • மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகம்
    • மத்திய உணவுப் பதப்படுத்துதல் தொழிற்துறை அமைச்சகம்
    • மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
    • மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்