TNPSC Thervupettagam

ஆத்மநிர்பர் பாரத் செயலி

July 7 , 2020 1863 days 755 0
  • டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆத்மநிர்பர் பாரத்தை (தற்சார்பு இந்தியா) கட்டமைப்பதற்காக ஒரு புத்தாக்க செயலிக்கான அறைகூவலானது தொடங்கப் பட்டுள்ளது.
  • நிதி ஆயோக்கின் அடல் புத்தாக்கத் திட்டத்தின் பங்களிப்புடன் இந்த முன்னெடுப்பானது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தால் தொடங்கப் பட்டுள்ளது.
  • இது இந்தியச் செயலிகளுக்கு வேண்டி வலுவான சூழலியல் கட்டமைப்புகளை நிறுவுதல் மற்றும் ஆதரவளித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்