TNPSC Thervupettagam

ஆத்ம நிர்பர் பாரத் ரோஜ்கர் யோஜனா

December 15 , 2020 2079 days 1091 0
  • ஆத்ம நிர்பர் பாரத் தொகுப்பு 3.0 என்பதின் கீழ் கோவிட் மீட்பு நிலையின் போது புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கத்திற்கு ஊக்கம் அளித்தல் மற்றும் முறையான பொருளாதாரத் துறையில் வேலைவாய்ப்பை ஊக்கப்படுத்துதல் ஆகியவற்றுக்காக ஆத்ம நிர்பர் பாரத் ரோஜ்கர் யோஜனாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இதன் கீழ், இந்திய அரசானது 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 01 அன்றோ அல்லது அதற்குப் பிறகோ பணியில் சேர்ந்த புதிய தொழிலாளர்களுக்கு 2021 ஆம் ஆண்டு ஜுன் 30 ஆம் தேதி வரை 2 ஆண்டுகளுக்கு தொழிலாளர் வைப்பு நிதியில் (12%) மானியம் அளிக்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்