ஆத்ம நிர்பர் வாரக் கொண்டாட்டம் – ஆகஸ்ட் 7 முதல் 14 வரை
August 14 , 2020 2256 days 1203 0
இந்தியாவின் மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் உள்நாட்டு உற்பத்தி மற்றும் இந்தியாவில் தயாரிப்போம் என்பதிற்கு மாறும் அரசின் தொலைநோக்குப்பார்வையின் மீது கவனம் செலுத்துவதற்காக “ஆத்மநிர்பர் பாரத் சப்தாஹ்” (ஆத்ம நிர்பர் வாரக் கொண்டாட்டம்) என்ற ஒன்றைத் தொடங்கி வைத்துள்ளார்.
இதன் பின்னணியில் இருக்கும் முக்கிய நோக்கம் நாட்டில் உள்நாட்டுப் பாதுகாப்பு உற்பத்தியின் மீதான முக்கியத்துவதை வலுப்பெறச் செய்வதாகும்.