May 24 , 2019
2186 days
770
- இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியின் போது ஓங்கோல் காளைகளின் ஒரு சுருக்கத் தொகுப்பை வெளியிட்டார்.
- இவர் உலகளவில் புகழ்பெற்ற ஓங்கோல் காளைகளைப் பாதுகாப்பதன் தேவை குறித்து அறிவுறுத்தினார்.
- இவை ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் வளர்க்கப்படும் உள்ளூர் வகை காளை இனமாகும்.
- உள்ளூர் வகை காளை இனங்கள் பின்வரும் இரண்டு நோய்களுக்கு எதிர்ப்புச் சக்தியைக் கொண்டிருக்கும்.
- கோமாரி நோய்
- மாட்டுப் பித்த நோய்
- ஓங்கோல் இனத்தைப் பற்றிய தகவல்கள்
Post Views:
770