TNPSC Thervupettagam
April 5 , 2021 1502 days 634 0
  • மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் “நிசாங்” ஜம்முவிலுள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் “ஆனந்தம் : மகிழ்ச்சிக்கான மையம்” என்ற ஒரு மைத்தினைத்  திறந்து வைத்தார்.
  • இந்த மையம் 2021 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கல்வி முறையை மாற்றுவதை நோக்கமாக கொண்ட தேசிய கல்விக் கொள்கை 2020 உடன் ஒன்றிணைகிறது.
  • “ஆனந்தம் : மகிழ்ச்சிக்கான மையம்” எனும் கருத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள முதன்மை நடவடிக்கைகள் ஐந்து  பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை
    • ஆலோசனை வழங்குதல்,
    • முழுமையான ஆரோக்கியம்,
    • மகிழ்ச்சியின் மேம்பாட்டிற்காதேர்ந்தெடுக்கப்பட்ட படிப்புகள்,
    • ஆராய்ச்சி மற்றும் தலைமை,
    • ஆசிரியர்கள் மேம்பாடு

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்