இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமானது தனது முகவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் வருங்கால வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு ஏதுவாக “ஆனந்தா கைபேசி செயலி” என்பதைத் தொடங்கியுள்ளது.
ANANDA என்றால் ஆத்ம நிர்பர் முகவர் – புதிய வணிக டிஜிட்டல் செயலி (Atma Nirbhar Agents New Business Digital Application) என்பதாகும்.
ANANDA என்பது புதிய வணிக செயல் முறைகளுக்கான ஒரு காகிதமற்ற தீர்வாகும்.