ஆன்டிட்ரிசுலோயிட்ஸ் கேட்டோகலினா
August 20 , 2025
17 hrs 0 min
17
- மேற்குத் தொடர்ச்சி மலைகளில் முதன்முறையாக ஆன்டிட்ரிசுலோயிட்ஸ் பேரினத்தைச் சேர்ந்த ஓர் அரிய இரவு நேரங்களில் வாழும் அந்துப்பூச்சி பதிவு செய்யப் பட்டது.
- கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள சூலன்னூர் மயில் சரணாலயத்தில் இந்த கண்டுபிடிப்பு பதிவானது.
- ஆன்டிட்ரிசுலோயிட்ஸ் கேட்டோகலினா என அடையாளம் காணப்பட்ட இந்த அந்துப் பூச்சி ஆனது, முன்னர் வடகிழக்கு இந்தியாவில் மட்டுமே அறியப்பட்ட இனமாகும்.
- ஆராய்ச்சியாளர்கள் இதனை ஆன்டிட்ரிசுலோயிட்ஸ் கேட்டோகலினா சைக்ளிகா என்ற துணை இனமாக உறுதிப்படுத்தினர்.
- அந்துப்பூச்சியானது, உலகளவில் அறியப்பட்ட இரண்டு இனங்கள் மட்டுமே காணப் படுகின்ற நோக்டுயிடே குடும்பத்தைச் சேர்ந்தது.

Post Views:
17