TNPSC Thervupettagam

ஆபரேஷன் நமஸ்தே

March 29 , 2020 1949 days 650 0
  • கொரானா வைரஸ் நாட்டில் பரவுவதைக் கட்டுப்படுத்த இந்திய இராணுவம் “ஆபரேஷன் நமஸ்தே” என்பதை மார்ச் 27, 2020 அன்று ஆரம்பித்தது.
  • இதன் கீழ், இக்கொடிய நோய்க்கு எதிராகப் போராட இந்திய இராணுவமானது இந்திய அரசுக்கு உதவி புரியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்