ஆப்கானிஸ்தானின் புதிய அமைச்சரவை
September 12 , 2021
1405 days
659
- ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஒரு புதிய அமைச்சரவையை உருவாக்குவதாக அறிவித்துள்ளனர்.
- இது அனைத்தும் ஆண்களை மட்டுமே கொண்ட ஒரு அமைச்சரவையாக அமையும்.
- முல்லா ஹசன் அகுந்த் 'தற்காலிக' பிரதமராக அந்நாட்டு அரசாங்கத்தை வழி நடத்துவார்.

Post Views:
659