TNPSC Thervupettagam

ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உதவி

February 26 , 2022 1272 days 577 0
  • இந்தியா தனது உதவியின் முதல் பகுதியாக 2,500 மெட்ரிக் டன் எடையுள்ள கோதுமைச் சரக்குகளை 50 சரக்குந்துகளில் ஏற்றி ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு அனுப்பியுள்ளது.
  • இந்த வாகனங்கள் ஆப்கானிஸ்தானிலுள்ள ஜலாலாபாத் எனுமிடத்தில் உள்ள உலக உணவுத் திட்ட அமைப்பிடம் சரக்குகளை ஒப்படைக்கும்.
  • ஒவ்வொரு பொதிகளிலும் “ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்திய மக்கள் அளிக்கும் பரிசு” என்ற வாசகம் ஆங்கிலம், தாரி மற்றும் பஷ்தோ போன்ற மொழிகளில் முத்திரைடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்