TNPSC Thervupettagam

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் 2022

June 24 , 2022 1080 days 469 0
  • ஜூன் 22 ஆம் தேதியன்று ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆனது 2002 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் ஆகும்.
  • பாகிஸ்தானின் எல்லையை ஒட்டிய தென்கிழக்கு நகரமான கோஸ்ட் நகரிலிருந்து 44 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்