துணை சஹாரா ஆப்பிரிக்கப் பகுதியின் 13 நாடுகளில் உணவுப் பாதுகாப்பினை மேம்படுத்திய வெப்பமண்டல பருப்பு உற்பத்தித் திட்டத்திற்காக ICRISAT என்ற அமைப்பானது இந்த விருதினைப் பெற்றுள்ளது.
இந்த விருதானது நைரோபியில் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டு பசுமைப் புரட்சிக்கான ஆப்பிரிக்க மன்றத்தின் உச்சி மாநாட்டில் வழங்கப்பட்டது.
சர்வதேச மித வறண்ட வெப்ப மண்டலப் பகுதிகளுக்கான பயிர் ஆராய்ச்சி நிறுவனமானது ஹைதராபாத்தில் அமைந்துள்ளது.