ஆப்பிரிக்க வம்சாவளி மக்களுக்கான சர்வதேச தினம் – ஆகஸ்ட் 31
August 31 , 2023 845 days 356 0
இந்த நாள் மனித முன்னெடுப்புகளில் ஆப்பிரிக்கப் புலம்பெயர்ந்தோரின் மகத்தானப் பங்களிப்பைக் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2015-2024 என்ற காலக் கட்டமானது ஆப்பிரிக்க வம்சாவளி மக்களுக்கான ஒரு சர்வதேச தசாப்தமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் இனவெறி மற்றும் பாகுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்காக என்று ஐக்கிய நாடுகள் சபையின் உறுதிப்பாட்டின் மூலம் இந்த முன்னெடுப்பு மேற் கொள்ளப் பட்டது.