TNPSC Thervupettagam

ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் ரத்து

December 10 , 2021 1355 days 691 0
  • நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரினார்.
  • நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் 14 பொதுமக்கள் கொல்லப் பட்டதைத் தொடர்ந்து இது கோரப் பட்டது.
  • 2021 ஆம் ஆண்டின் ஜூன்  மாதத்தில், உள்துறை அமைச்சகம் ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தின் (AFSPA) படி மேலும் ஆறு மாதங்களுக்கு நாகாலாந்து மாநிலம் முழுவதையும் "அமைதி குறைவான பகுதி" என்று அறிவித்தது.
  • இந்தச் சட்டமானது அமைதி குறைவான பகுதிகளில் பொது ஒழுங்கைப் பராமரிக்க ஆயுதப் படைகளுக்கு சிறப்பு அதிகாரத்தை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்