ஆயுதப் படைகள் கொடி தினம் – டிசம்பர் 07
December 11 , 2020
1684 days
571
- இது இந்தியாவில் 1949 ஆம் ஆண்டின் டிசம்பர் 07 ஆம் தேதி முதல் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
- இது மக்களிடமிருந்து நிதியினைச் சேகரிப்பதற்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.
- டிசம்பர் மாதமானது “கௌரவ் மாஹ்” ஆக கொண்டாடப்படுகின்றது.
- 1949 ஆம் ஆண்டில், பல்தேவ் சிங் குழுவானது கொடி தின நிதியை உருவாக்கியது.

Post Views:
571