TNPSC Thervupettagam

ஆயுதப் பரிசோதனைத் தளம் - வித்யா பாலன் பெயர்

July 10 , 2021 1451 days 530 0
  • இந்திய ராணுவமானது குல்மார்க்கிலுள்ள ஆயுதப் பரிசோதனைத் தளத்திற்கு இந்தியத் திரைப்பட நடிகை வித்யா பாலனுடைய பெயரைச் சூட்டியுள்ளது.
  • சின்னத்திரையில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர் 20 வருடங்களுக்கும் மேலாக இந்தியத் திரைத்துறையில் பணியாற்றி வருகிறார்.
  • திரைத்துறைக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்த ஆயுதப் பரிசோதனைத் தளத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்