TNPSC Thervupettagam

ஆயுத உரிமம் ஸ்மார்ட் கார்டு

February 22 , 2022 1252 days 563 0
  • மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லிக் காவல்துறையின் ஸ்மார்ட் கார்டு வகையிலான ஆயுத உரிமம் மற்றும் “சாஸ்த்ரா செயலி” ஆகியவற்றை வெளியிட்டார்.
  • இது டெல்லிக் காவல்துறையின் 75வது  ஆண்டு விழாவின் போது வெளியிடப்பட்டது.
  • இதன் மூலம் இந்தியாவில் ஸ்மார்ட் அட்டை என்ற சேவையை அறிமுகம் செய்த முதல் காவல் துறையாக டெல்லிக் காவல்துறை மாறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்