TNPSC Thervupettagam

ஆயுத மோதலில் குழந்தைகளின் நிலை குறித்த வருடாந்திர அறிக்கை 2025

June 26 , 2025 8 days 23 0
  • கடந்த ஆண்டில், குழந்தைகளுக்கு எதிரான 41,370 கடுமையான வன்முறைகள் ஐக்கிய நாடுகள் சபையால் ஆவணப்படுத்தப்பட்டு சரி பார்க்கப் பட்டன.
  • இது 2023 ஆம் ஆண்டிலில் பதிவான 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான "மிக கடுமையான வன்முறைகளை" விட 25% அதிகரிப்பைக் காட்டுகிறது.
  • ஐக்கிய நாடுகள் சபையானது ஆயுத மோதலில் குழந்தைகளுக்கு எதிரான பல்வேறு துஷ்பிரயோகங்களை மேற்கொள்ளச் செய்யும் நாடுகளைக் கொண்ட அதன் "கருப்புப் பட்டியலில்" தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இஸ்ரேலை சேர்த்துள்ளது.
  • இது ரஷ்ய ஆயுதப் படைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்களை மூன்றாவது ஆண்டாக அதன் கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.
  • ஐக்கிய நாடுகள் சபையானது மிக முதல் முறையாக விவ் அன்சான்ம் கூட்டணி என்று அழைக்கப் படும் ஹைத்தியில் உள்ள ஒரு குழுவினை கருப்புப் பட்டியலில் சேர்த்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்