TNPSC Thervupettagam

ஆயுத விற்பனைகள் பற்றிய தரவு

December 11 , 2021 1438 days 685 0
  • ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனமானது (Stockholm International Peace Research Institute – SIPRI) ஆயுத விற்பனைகள் பற்றிய புதிய தரவினை வெளியிட்டு உள்ளது.
  • 2020 ஆம் ஆண்டு பெருந்தொற்றின் காரணமாக ஆயுதத் தொழில்துறை பெரிதும் பாதிக்கப் படவில்லை என SIPRI தரவுகள் கூறுகின்றன.
  • 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஆயுத விற்பனையானது 1.3% அதிகரித்துள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் ஆயுத விற்பனையானது 17% என்ற அளவிற்கு அதிகரித்து உள்ளதனால் ஆயுதத் தொழில் துறையில் உள்ள 100 பெரிய நிறுவனங்களின் ஆயுத விற்பனை தொடர்ச்சியாக 6வது ஆண்டாக  வளர்ச்சியினைக் கண்டுள்ளதாக SIPRI தரவுகள் கூறுகின்றன.
  • இது ஏனெனில் 2015 ஆம் ஆண்டில் சீன நிறுவனங்கள் குறித்த தரவுகளை SIPRI முதன்முறையாக சேர்த்ததிலிருந்து உள்ள விற்பனையுடன் ஒப்பிடுகையில் ஏற்பட்டது ஆகும்.
  • ஆயுத விற்பனையில் முதல் 100 இடங்களில் இடம்பெற்ற அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்களை அமெரிக்கா கொண்டுள்ளதாக SIPRI தரவுகள் கூறுகின்றன.
  • அமெரிக்காவை அடுத்து சீன நிறுவனங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்