TNPSC Thervupettagam

ஆயுர்வேதத்திற்கான SMART திட்டம்

January 5 , 2023 956 days 422 0
  • இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையம் (NCISM) மற்றும் மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிச் சபை (CCRAS) ஆகியவை இணைந்து ‘SMART’ என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளன.
  • SMART என்பது கற்பித்தல் தொழில்முறையில் ஆயுர்வேத ஆராய்ச்சியின் ஒரு பெரும் போக்கினை நெறிப்படுத்துதல் என்பதனைக் குறிக்கிறது.
  • ஆயுர்வேதக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் மூலம் அறிவியல் ஆராய்ச்சியை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்