TNPSC Thervupettagam

ஆயுர்வேதத்தில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கான (IoTR) மசோதா, 2020

September 20 , 2020 1802 days 655 0
  • நாடாளுமன்றமானது ஆயுர்வேதத்தில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கான (IoTR - Institute of Teaching and Research) மசோதா, 2020 என்ற ஒரு மசோதாவினை நிறைவேற்றியுள்ளது.
  • இந்த மசோதாவானது ஆயுர்வேதத்தில் IoTR-ஐ ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மேலும் இந்த மசோதாவானது IoTR-ஐ தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மையமாக அறிவிக்கவும் பரிந்துரைக்கின்றது.
  • இந்த நிறுவனங்களுக்கான நிதியானது மத்திய அரசிடமிருந்துப் பெறப்படவுள்ளது.
  • இந்த மசோதாவானது குஜராத்தின் ஜாம்நகரில் அமைந்துள்ள 3 ஆயுர்வேத நிறுவனங்களை ஒன்றாக இணைக்க பரிந்துரைத்துள்ளது.
  • அந்த 3 நிறுவனங்கள் பின்வருமாறு:
    • ஆயுர்வேதத்தில் முதுகலை கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மையம்.
    • ஸ்ரீகுலாப் குன்வெர்பா ஆயுர்வேத மகாவித்யாலயா.
    • இந்திய ஆயுர்வேத மருந்து அறிவியல் நிறுவனம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்